பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்... மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Oct 4, 2011
காத்திருப்பு...
கண்கள் ஒளிரக் காத்திருக்கிறது பூனையொன்று பாலின் வாசத்தை நுகர்ந்த படி நானும் காத்திருக்கிறேன் என் பாதி உறக்கத்தில் உருளப் போகும் பாத்திரங்களின் சப்தங்களை எதிர்பார்த்து...
No comments:
Post a Comment